தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ரூ.2.15 கோடிக்குகொப்பரை ஏலம்

ரூ.2.15 கோடிக்குகொப்பரை ஏலம்

ரூ.2.15 கோடிக்குகொப்பரை ஏலம்


ADDED : ஜன 12, 2025 01:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜன 12, 2025 01:24 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ரூ.2.15 கோடிக்குகொப்பரை ஏலம்

பெருந்துறை,: பெருந்துறை வேளாண்மை பொருள் உற்பத்தியாளர் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், கொப்பரை ஏலம் நேற்று நடந்தது. பெருந்துறை பகுதிகளைச் சேர்ந்த விவசாயிகள், 3,539 மூட்டைகளில், ௧.௬௨ லட்சம் கிலோ கொப்பரை கொண்டு வந்தனர். முதல் தரம் கிலோ, 13௩ ரூபாய் முதல் 149.59 ரூபாய்; இரண்டாம் தரம், 117.89 ரூபாய் முதல் 144.29 ரூபாய் வரை, ௨.௧௫ கோடி ரூபாய்க்கு விற்றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us