sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 24, 2025 ,மார்கழி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கல்லுாரி குடியிருப்பில் சிக்கிய இரு பாம்புகள்

/

கல்லுாரி குடியிருப்பில் சிக்கிய இரு பாம்புகள்

கல்லுாரி குடியிருப்பில் சிக்கிய இரு பாம்புகள்

கல்லுாரி குடியிருப்பில் சிக்கிய இரு பாம்புகள்


ADDED : செப் 18, 2024 01:28 AM

Google News

ADDED : செப் 18, 2024 01:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கல்லுாரி குடியிருப்பில்

சிக்கிய இரு பாம்புகள்

ஈரோடு, செப். 18-

ஈரோடு, வீரப்பன்சத்திரம், சி.என்.கல்லுாரி அருகே கல்லுாரிக்கான குடியிருப்பு உள்ளது. அங்கு கடந்த சில நாட்களாக அதிகாலை நேரத்தில் பாம்புகள் நடமாட்டம் அதிகமாக காணப்பட்டது.

இதுபற்றி கிடைத்த தகவலின் பேரில், பாம்பு பிடிக்கும் வீரர் யுவராஜா, அங்கு சென்றார். குடியிருப்பை ஒட்டிய சுவர் பகுதியில் இருந்து, 8 மற்றும், 9 அடி நீளமுள்ள மஞ்சள் மற்றும் கருஞ்சாரை பாம்பை பிடித்து, சாக்கில் அடைத்தார்.

ஈரோடு, ரோஜா நகரில் உள்ள வனத்துறை அலுவலகத்தில் பாம்புகளை ஒப்படைத்தார்.

வனத்துறையினர் அவற்றை எடுத்து சென்று, வனப்பகுதியில் விடுவித்தனர்.






      Dinamalar
      Follow us