ADDED : ஆக 10, 2024 07:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் கடந்த, மூன்று நாட்களாக தினமும் மாலை முதல் நள்ளிரவு வரை தொடர்ந்து மழை பெய்து வருகி-றது.
ஆனால், பகலில் கடும் வெயில் வாட்டுகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி ஈரோடு 49 மி.மீட்டர், பவானி-15.6, கோபி-14.20, கவுந்தப்பாடி-11.2, கொடிவேரி அணை-9.20, குண்டேரிப்பள்ளம் அணை-4.2, அம்மாபேட்டை-3.8, இலந்தைகுட்டைமேடு-3.6, பெருந்துறை-3, மொடக்குறிச்சி-1.2 மி.மீட்டர் என மழை பதிவாகி இருந்தது.

