/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
போக்குவரத்து விதி மீறிய 80 வாகனங்கள் மீது வழக்கு
/
போக்குவரத்து விதி மீறிய 80 வாகனங்கள் மீது வழக்கு
ADDED : ஆக 07, 2024 01:34 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு,
ஆடி 18ம் தேதி ஓடாநிலையில் தீரன் சின்னமலை நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.
சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்ய, ஏராளமானோர் வந்தனர். இந்நிலையில் அந்த நாளில் அறச்சலுார், ஓடாநிலை உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து விதி மீறியதாக 80 டூ-வீலர், நான்கு சக்கர வாகனங்கள் மீது பெருந்துறை போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் போலீசார் கூறினர்.

