/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
10ம் வகுப்பு மாற்று சான்றிதழ் தற்காலிக சான்று வினியோகம்
/
10ம் வகுப்பு மாற்று சான்றிதழ் தற்காலிக சான்று வினியோகம்
10ம் வகுப்பு மாற்று சான்றிதழ் தற்காலிக சான்று வினியோகம்
10ம் வகுப்பு மாற்று சான்றிதழ் தற்காலிக சான்று வினியோகம்
ADDED : மே 14, 2024 08:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : பத்தாம்
வகுப்பு தேர்வு முடிவு, ௧௦ம் தேதி வெளியான நிலையில், அரசு பள்ளி மாணவ,
மாணவிகளுக்கு, அசல் மாற்று சான்றிதழ் மற்றும் தற்காலிக மதிப்பெண்
பட்டியல் நேற்று வழங்கப்பட்டது.
பல பள்ளிகளில் தற்காலிக மதிப்பெண்
பட்டியல், டவுன் லோடு ஆவதில், மிகுந்த கால தாமதம் ஏற்பட்டது. ஈரோடு
மாநகரில் பெரும்பாலான பள்ளி மாணவ, மாணவியர் தற்காலிக மதிப்பெண்
பட்டியல் வாங்க ஆர்வம் காட்டவில்லை. பத்தாவது படித்த பள்ளியிலேயே
மேல்நிலை கல்வியை தொடர விரும்புவதே இதற்கு காரணமாக அமைந்தது.