தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மருந்தாளுநர் பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு

மருந்தாளுநர் பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு

மருந்தாளுநர் பணியிடம் விண்ணப்பிக்க அழைப்பு


ADDED : செப் 11, 2024 04:16 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 11, 2024 04:16 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி நகர்ப்புற சுகாதார நிலையத்தில், மருந்தா-ளுநர் பணியிடத்துக்கு விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்-ளது.

இதுகுறித்து கமிஷனர் மனிஷ் விடுத்துள்ள செய்திக்குறிப்பு: மாந-கராட்சி நகர்ப்புற சுகாதார நிலையத்தில் மருந்தாளுநர் பணியிடம் முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்-படவுள்ளது. மாத சம்பளம், 15 ஆயிரம் ரூபாய். டிப்ளமோ பார்-மசி அல்லது இளநிலை பார்மசி படித்தவர்கள், தமிழ்நாடு மருந்-தாளுநர் கவுன்சிலிங்கில் பதிவேற்றம் செய்தவர்கள் விண்ணப்பிக்-கலாம். கல்விச்சான்று நகல் மற்றும் புகைப்படத்துடன் கூடிய

விண்ணப்பித்தை, வரும், 24க்குள், ஆணையாளர், ஈரோடு மாநக-ராட்சி அலுவலகம், மீனாட்சி சுந்தரனார் சாலை, ஈரோடு என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்-ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us