sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 14, 2025 ,கார்த்திகை 28, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

அறிவித்த ஆர்ப்பாட்டம் ரத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு

/

அறிவித்த ஆர்ப்பாட்டம் ரத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு

அறிவித்த ஆர்ப்பாட்டம் ரத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு

அறிவித்த ஆர்ப்பாட்டம் ரத்து பேச்சுவார்த்தையில் உடன்பாடு


ADDED : செப் 11, 2024 04:16 AM

Google News

ADDED : செப் 11, 2024 04:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: பவானி அடுத்த ஒலகடம் பேரூராட்சி, 10வது வார்டில், 51 வீடுக-ளுக்கு பட்டா கோரி, கலெக்டர் உட்பட பல்வேறு அதிகாரிக-ளுக்கு, அப்பகுதி மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர். ஒரு மாதத்துக்கு முன் கோரிக்கையை முன்வைத்து, ஒல-கடத்தில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டும், மேல் நடவ-டிக்கை இல்லை. இதனால் வி.சி., தொண்டரணி மாவட்ட அமைப்பாளர் வெங்கடேஸ்வரன் தலைமையில், பவானி தாலுகா அலுவலகம் முன், நேற்று ஆர்ப்பாட்டம் நடத்துவதாக அறிவிக்-கப்பட்டது.

ஆர்ப்பாட்டத்தை கைவிடக் கூறிய வருவாய் துறையினர், வி.சி.,க்கள் மற்றும் மக்களை அழைத்தனர். பவானி தாலுகா அலு-வலகத்தில், தாசில்தார் சித்ரா தலைமையில் பேச்சுவார்த்தை நடந்-தது. இதில், 51 குடும்பத்தினருக்கு

பட்டா வழங்க மக்கள் வலியு-றுத்தினர். மாவட்ட நிர்வாகத்திடம் பேசிய தாசில்தார், 20 நாட்க-ளுக்குள் பட்டா பெற்றுத்தர நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்-கவே, ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.






      Dinamalar
      Follow us