ADDED : மார் 30, 2024 02:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
காங்கேயம்:காங்கேயம்-சென்னிமலை
ரோட்டில், திட்டுப்பாறை அருகே ராமசாமி தலைமையிலான தேர்தல் பறக்கும்
படையினர், நேற்று சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சரக்கு
ஆட்டோவில், சிவசெந்தில் என்பவரிடம், 57 ஆயிரம் ரூபாயை பறிமுதல்
செய்து, காங்கேயம் தாசில்தார் அலுவலகத்தில் பணத்தை ஒப்படைத்தனர்.

