sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 21, 2026 ,பங்குனி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கட்டுப்பாட்டை இழந்தகாரால் தள்ளுவண்டி சேதம்

/

கட்டுப்பாட்டை இழந்தகாரால் தள்ளுவண்டி சேதம்

கட்டுப்பாட்டை இழந்தகாரால் தள்ளுவண்டி சேதம்

கட்டுப்பாட்டை இழந்தகாரால் தள்ளுவண்டி சேதம்


ADDED : ஏப் 09, 2025 01:35 AM

Google News

ADDED : ஏப் 09, 2025 01:35 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கட்டுப்பாட்டை இழந்தகாரால் தள்ளுவண்டி சேதம்

ஈரோடு:நாமக்கல், காடச்சநல்லுாரை சேர்ந்தவர் ஆதித்யா, 28; பவானியில் உள்ள பெட்ரோல் பங்க் மேலாளர். ஹூண்டாய் காரில் நேற்று மதியம் ஊருக்கு சென்றார். ஈரோடு-கருங்கல் பாளையம் காவிரி சாலையில் போலீஸ் செக்போஸ்ட் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலை டிவைடரில் மோதியது. ஆனாலும் இடதுபுறம் சென்று சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த தள்ளுவண்டியில் மோதி நின்றது. இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தள்ளுவண்டியில் இருந்த பொருட்கள் சேதமடைந்தன. காரில் பிரேக் செயலிழந்ததே விபத்துக்கு காரணம் என தெரிந்தது. கருங்கல்பாளையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us