/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
நடந்தது.மருதுறையில் வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம்
/
நடந்தது.மருதுறையில் வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம்
நடந்தது.மருதுறையில் வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம்
நடந்தது.மருதுறையில் வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம்
ADDED : மார் 21, 2025 01:17 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நடந்தது.மருதுறையில் வெறிநாய்க்கடி தடுப்பூசி முகாம்
காங்கேயம்:காங்கேயம் தாலுகா பகுதிகளில், நாய்கள் கடித்து ஆடுகள் இறப்பது பலியாகும் நிலையில், காங்கேயம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் சார்பில், மருதுறை ஊராட்சியில் வீடுகளில் வளர்க்கப்படும் நாய்களுக்கு தடுப்பூசி போட அறிவுறுத்தப்பட்டு, அதற்கான முகாம் நேற்று
நடந்தது. நத்தக்காடையூர் கால்நடை மருத்துவர் சிலம்பரசன் தலைமையிலான குழுவினர், 20 நாய்களுக்கு தடுப்பூசி போட்டனர். நாய் வளர்ப்பவர்களுக்கு ஊராட்சி சார்பில் உரிம சான்றிதழும் வழங்கப்பட்டது.