ADDED : நவ 04, 2025 04:26 AM
அ நிறம் | அளவு
கொடைக்கானல்: வங்க தேசத் தை சேர்ந்தவர் நிர்மல் 35. கொடைக்கானல் ரைபிள் ரேஞ்ச் பகுதியில் உள்ள
வ.உ.சி. நகரில் கட்டடப் பணியில் ஈடுபட்டபோது சுவர் இடிந்து விழுந்ததில் பலியானார். கொடைக்கானல் போலீசார் விசாரிக்கின்றனர்.
