ADDED : ஏப் 09, 2025 03:32 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல் : கொடைக்கானலில் தாலுகா அளவிலான கைப்பந்து சுழற் கோப்பை போட்டி நடந்தது.
இரண்டாம் ஆண்டு அகத்தீஸ்வரன் நினைவு கைப்பந்து போட்டியில் 20 அணிகள் கலந்து கொண்டன. முதல் பரிசை கூக்கால் அணி வென்றது. இரண்டாம் பரிசை புதுப்புத்துார் அணி வென்றது. நகராட்சித் தலைவர் செல்லத்துரை, தி.மு.க., நகர செயலாளர் முகமது இப்ராஹிம், பா.ஜ., நிர்வாகிகள் ஜெயராம், ரஞ்சித் குமார் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை அப்சர்வேட்டரி இளைஞர் அணியினர் செய்திருந்தனர்.

