sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், செப்டம்பர் 18, 2025 ,புரட்டாசி 2, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

டேக் வாண்டோ போட்டியில் சாதித்த விவேகானந்தா பள்ளி

/

டேக் வாண்டோ போட்டியில் சாதித்த விவேகானந்தா பள்ளி

டேக் வாண்டோ போட்டியில் சாதித்த விவேகானந்தா பள்ளி

டேக் வாண்டோ போட்டியில் சாதித்த விவேகானந்தா பள்ளி


ADDED : செப் 14, 2025 03:46 AM

Google News

ADDED : செப் 14, 2025 03:46 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஒட்டன்சத்திரம்:திண்டுக்கல்லில் நடந்த மாவட்ட டேக்வாண்டோ போட்டியில் காளாஞ்சிபட்டி விவேகானந்தா வித்யாலயா நர்சரி, பிரைமரி பள்ளி , விவேகானந்தா வித்யாலயா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.

இவர்களில் 12 பேர் தங்கப்பதக்கம் ,ஆறு மாணவர்கள் வெள்ளிப் பதக்கம் ,ஒரு மாணவன் வெண்கல பதக்கத்தை வென்று மாவட்ட அளவில் ஒட்டு மொத்த சாம்பியன்ஸ் கேடயத்தையும் பெற்றுள்ளனர். யோகா போட்டியில் கலந்து கொண்டு 3 தங்கப் பதக்கங்கள் பெற்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி தாளாளர் கே.ரங்கசாமி, தலைமை ஆசிரியர் ரங்கசாமி, உதவி தலைமை ஆசிரியை செல்வராணி, பள்ளி முதல்வர், ஆசிரியர்கள் பாராட்டினர்.






      Dinamalar
      Follow us