தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்..

வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்..

வி.ஏ.ஓ.,க்கள் ஆர்ப்பாட்டம்..


ADDED : ஆக 08, 2025 03:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2025 03:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வேடசந்துார்: தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் 3 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அந்தந்த தாலுகா அலுவலகங்களின் முன்பு மாலை நேர ஆர்ப்பாட்டம் நடந்தது.

வேடசந்துாரில் வட்ட துணைத்தலைவர் பாலசுப்பிரமணி தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் ராஜரத்தினம் முன்னிலை வகித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us