தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இன்று இனிதாக...

 இன்று இனிதாக...

 இன்று இனிதாக...


ADDED : மார் 17, 2026 06:09 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 17, 2026 06:09 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு: 7:00 மணி.

குழந்தை வேலாயுத சுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி.

செல்லாண்டியம்மன் கோயில், பழநி ரோடு, காலை, மாலை 6:00 மணி.

ஓத சுவாமி கோயில், மலையடிவாரம், முத்தழகுபட்டி, திண்டுக்கல், காலை 8:30 மணி.

வல்லப மகாகணபதி கோயில், ராம்நகர், ரவுண்ட்ரோடு, திண்டுக்கல், காலை 8:00 மணி.

காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

ஆனைமலை மாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி.

வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி, அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00 மணி.

அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:30 மணி.

கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.

வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார்,காலை 8:00 மணி.

ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி.

மகா உற்ஸவ திருவிழா, முத்தாலம்மன், பகவதியம்மன், காளியம்மன் கோயில், வடமதுரை, அம்மன் பூஞ்சோலை சென்றடைதல், மாலை 5:00 மணி.

மங்கள பூஜை, திரயாகர கணபதி, எல்லையம்மன், பெரிய சின்ன கருப்பன் கோயில், பாகாநத்தம் வடக்கு புதூர், வடமதுரை, மதியம் 3:00 மணி.

சிவராத்திரி பூஜை சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, மாலை 6:30 மணி.

மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, மாலை 6:30 மணி.

ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன்மேடு, குட்டத்துப்பட்டி, இரவு 7:30 மணி.

பிச்சை சித்தர் கோயில், கோனூர் விலக்கு, குஞ்சனம்பட்டி, மாலை 6:30.

ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, இரவு 7:30 மணி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us