தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இன்று இனிதாக...

 இன்று இனிதாக...

 இன்று இனிதாக...


ADDED : நவ 19, 2025 05:59 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2025 05:59 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் தங்கரத புறப்பாடு, முருகன் கோயில், பழநி, இரவு 7:00 மணி

அமாவாசை வழிபாடு பத்திரகாளியம்மன் கோயில்,மலையடிவாரம் ,திண்டுக்கல்,மாலை 4: 00 மணி.

முனியாண்டி கோயில், மேற்கு ரத வீதி, வடமதுரை, மாலை 6:00 மணி.

முனியப்பசுவாமி கோயில், ச.புதுார், எரியோடு, மாலை 6:30 மணி.

சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 7:30 மணி.

மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 11:30 மணி.

ஆதிமூல லிங்கேஸ்வரர் கோயில், குமரன் மேடு, குட்டத்துப்பட்டி, காலை 7:00 மணி.

பிச்சை சித்தர் கோயில், கோனுார் விலக்கு, குஞ்சனம்பட்டி, காலை 6:45 மணி.

ராமலிங்க சுவாமி கோயில், காரமடை, தருமத்துப்பட்டி, காலை 7:00 மணி.

சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 8:00 மணி.

சிறப்பு வழிபாடு ஐயப்பன் கோவில், ஆர்.வி.நகர், மலையடிவாரம், திண்டுக்கல், சிறப்பு அபிேஷகம், காலை 7:00 மணி, உச்சிகால பூஜை, மதியம் 12:00 மணி, ஹரிவராசனம், இரவு 8:00 மணி.

குழந்தை வேலாயுதசுவாமி கோயில், திருஆவினன்குடி, பழநி, காலை 9:00 மணி

ஆஞ்சநேயர் கோயில்,ஆர்.வி.நகர்,மலையடிவாரம், திண்டுக்கல், மாலை 5:30 மணி.

சிம்மவாஹினி மகா துர்க்கை அம்மன் கோயில், வேதாத்திரி நகர், திண்டுக்கல், மாலை 5:00 மணி.

காளியம்மன் கோயில், பிள்ளையார்பாளையம், திண்டுக்கல், மாலை 6:00 மணி.

காளியம்மன் கோயில், போடிநாயக்கன்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சீரடி சாய்பாபா கோயில், பாரதிபுரம், நாகல்நகர், திண்டுக்கல், காலை 7:00 மணி.

ஆனைமலை ஸ்ரீமாசாணியம்மன் கோயில், தென்றல் நகர், எனாமல் பேக்டரி ரோடு, மேட்டுப்பட்டி, திண்டுக்கல், காலை 7:00 மணி.

சவுந்தரராஜ பெருமாள் கோயில், வடமதுரை, காலை 8:00 மணி, உச்சி கால பூஜை மதியம் 12:00 மணி.

வரதராஜ பெருமாள் கோயில், எ.குரும்பபட்டி, அய்யலுார் ரோடு, எரியோடு, காலை 8:00 மணி.

அருள்மலை ஆதிநாத பெருமாள், ரெங்கநாயகி அம்மாள் கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30மணி, உச்சிகால பூஜை மதியம் 12:30 மணி.

கல்குளம் முனியாண்டி கோயில், தென்னம்பட்டி, வடமதுரை, காலை 8:30 மணி.

வண்டி கருப்பணசுவாமி கோயில், தங்கம்மாபட்டி, அய்யலுார் காலை 8:00 மணி.

ராகவேந்திரர் கோயில், சென்னமநாயக்கன்பட்டி, வசந்தன் நகர், திண்டுக்கல், காலை 8:00 மணி

பொது -முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த நாள் விழா, கொம்பேறிபட்டி வடமதுரை, தலைமை: காங்., வட்டாரத் தலைவர் ராஜரத்தினம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us