sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், ஜனவரி 06, 2026 ,மார்கழி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

நடுரோட்டில் எரிந்த கார் பயணித்த மூவர் தப்பினர்

/

நடுரோட்டில் எரிந்த கார் பயணித்த மூவர் தப்பினர்

நடுரோட்டில் எரிந்த கார் பயணித்த மூவர் தப்பினர்

நடுரோட்டில் எரிந்த கார் பயணித்த மூவர் தப்பினர்


ADDED : நவ 24, 2024 02:00 AM

Google News

ADDED : நவ 24, 2024 02:00 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கள்ளிமந்தையம்:கோவை ரேஸ்கோர்ஸ் பகுதியைச் சேர்ந்தவர் மணியன், 52. இவரது மனைவி மாலதி, 46, தாய் ஜானகி, 72, ஆகியோருடன் மதுரையில் உறவினர் வீட்டில் நடந்த நிகழ்ச்சிக்காக, நேற்று காலை 5:45 மணிக்கு, 'ரொனால்ட் டஸ்டர்' காரில் மதுரைக்கு சென்று கொண்டிருந்தனர்.

தாராபுரம் - ஒட்டன்சத்திரம் ரோட்டில் அப்பியம்பட்டி பிரிவு அருகே, 7:30 மணிக்கு காரின் முன்பகுதியில் இருந்து புகை கிளம்பியது.

இதைப் பார்த்து உடனடியாக மூவரும் கீழே இறங்கினர். அடுத்த சில வினாடிகளில் கார் முற்றிலும் தீப்பற்றி எரிந்தது. தாராபுரம் தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர்.

கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us