தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ திருவாசக முற்றோதல்

திருவாசக முற்றோதல்

திருவாசக முற்றோதல்


ADDED : நவ 21, 2024 04:56 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2024 04:56 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சின்னாளபட்டி: சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் திருவாதிரையை முன்னிட்டு திண்டுக்கல் சிவனடியார்கள் திருக்கூட்டம் சார்பில் திருவாசக முற்றோதல் நடந்தது. மூலவர், உற்ஸவருக்கு திரவிய அபிஷேகம், மலர் அலங்காரத்துடன் சிறப்பு பூஜைகள் நடந்தது.

தேவாரத்தின் 8 திருமுறைகள், திருவாசக திருப்பதிக முற்றோதல் நடந்தது. மகாதீபாராதனை, அன்னதானம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us