ADDED : மார் 16, 2024 06:40 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சின்னாளபட்டி : சஷ்டியை முன்னிட்டு சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம் உள்ளிட்ட திரவிய அபிஷேகம் நடந்தது. மூலவர், உற்ஸவருக்கு விசேஷ மலர் அலங்காரத்துடன், சிறப்பு பூஜை, மகாதீபாராதனை நடந்தது.
செம்பட்டி: கோதண்டராம விநாயகர் கோயில், தருமத்துப்பட்டி ராமலிங்க சுவாமி கோயிலில் சஷ்டி சிறப்பு அபிஷேகம் , தீபாராதனைகள் நடந்தது.

