தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ சிறுமியை கடத்தியவர் கைது

சிறுமியை கடத்தியவர் கைது

சிறுமியை கடத்தியவர் கைது


ADDED : செப் 14, 2025 03:53 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 14, 2025 03:53 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சாணார்பட்டி: -சாணார்பட்டியில் 15 வயது சிறுமியை திருமணம் செய்வதற்காக கடத்தி பாலியல் சீண்டலில் ஈடுபட்ட கூலி தொழிலாளியை போலீசார் போக்சோ வழக்கில் கைது செய்தனர்.

கரூர் மாவட்டம் ஊர்நாயக்கன்பட்டியை சேர்ந்தவர் கூலித் தொழிலாளி சிவசக்தி 24. சாணார்பட்டி கோயில் திருவிழாக்காக வந்தவர் அப்பகுதி 15 வயது சிறுமியை கடத்தி சென்றார்.

சாணார்பட்டி மகளிர் இன்ஸ்பெக்டர் அமுதா தலைமையிலான போலீசார் சிவசக்தியை கைது செய்தனர்.விசாரணையில், சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கடத்தி சென்று பாலியல் தொந்தரவு செய்தது தெரியவந்தது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us