ADDED : செப் 20, 2025 04:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வடமதுரை: சீலப்பாடியான் களம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரசேகர் 39. குடும்பத்தினருடன் சென்னையில் தங்கி இன்ஜினியராக பணிபுரிகிறார்.
வீட்டை பூட்டி சாவியை உறவினர் பாலுச்சாமியிடம் தந்து விட்டு சென்னை சென்றார். நேற்று முன்தினம் இரவு சந்திரசேகரின் வீடு உடைக்கப்பட்டு பீரோவில் இருந்த 10 பவுன் தங்க நகை கொள்ளையடிக்கப்பட்டது. வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.