ADDED : பிப் 11, 2024 01:31 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்:கொடைக்கானல் பிரையன்ட் பூங்காவில் காண்போரை கவரும் விதமாக ஆர்னமண்டல் ஜெர்ரி பூ அழகுற பூத்துள்ளது.
ஆண்டு தோறும் கோடை வெயில், பனி துவங்கும் ஜனவரி, பிப்ரவரியில் இம்மரத்தில் இலைகள் இன்றி பூக்கள் மட்டுமே பூத்துக்குலுங்கும். தற்போது அடர்ந்த ரோஜா நிறத்தில் பூத்துள்ள இதை சுற்றுலா பயணிகள் பார்த்து மகிழ்கின்றனர். ஆண்டுக்கு இவ்விரு மாதத்தில் மட்டுமே பூக்கும் இந்த மரத்தில் எஞ்சிய மாதங்களில் இலைகள் மட்டுமே இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

