தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ முன்னாள் எம்.எல்.ஏ., உதவி

முன்னாள் எம்.எல்.ஏ., உதவி

முன்னாள் எம்.எல்.ஏ., உதவி


ADDED : ஜூலை 31, 2025 03:23 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 31, 2025 03:23 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை : திருச்சி திண்டுக்கல் நான்கு வழிச்சாலையில் வடமதுரை வெள்ளபொம்மன்பட்டி பிரிவு பகுதியில் 70 வயது முதியவர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. காயமடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சாலையோரம் உட்கார வைத்து 108 ஆம்புலன்சிற்கும் தகவல் தந்தனர். அவ்வழியே காரில் சென்ற டாக்டரான முன்னாள் அ.தி.மு.க எம்.எல்.ஏ ., பரமசிவம் காரை நிறுத்தி முதலுதவி சிகிச்சை அளித்தார்.

ஆம்புலன்சில் திண்டுக்கல் அரசு மருத்துவமனை அனுப்பி வைத்தார். வடமதுரை போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us