ADDED : அக் 25, 2024 07:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: சிறுமலை பஸ் விபத்தில் காயம் அடைந்து திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவர்களை அ.தி.மு.க.,முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் பழங்கள்,பிரட் , பிஸ்கட் வழங்கி ஆறுதல்கூறினார்.
ஒன்றிய தலைவர் கண்ணன், கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகன், முன்னாள் மாநில பொதுக்குழு உறுப்பினர் நெப்போலியன், கவுன்சிலர் கனிராஜன் முனுசாமி, ஒன்றிய மாவட்ட பிரதிநிதி முருகராஜ், மாவட்ட மாணவரணி இணைச் செயலாளர் அழகு மணிகண்டன்,ஒன்றிய இளைஞரணி செயலாளர் ரமேஷ் பங்கேற்றனர்.

