தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தீத்தடுப்பு ஒத்திகை

தீத்தடுப்பு ஒத்திகை

தீத்தடுப்பு ஒத்திகை


ADDED : டிச 31, 2024 05:00 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : டிச 31, 2024 05:00 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆயக்குடி: பழநி தீயணைப்பு நிலையம் சார்பில் நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் பழநி ஆயக்குடி அரசு மருத்துவமனை வளாகத்தில் தீத்தடுப்பு ஒத்திகை நடந்தது.

மருத்துவமனை அலுவலர்கள், பணியாளர்களுக்கு, திட, திரவ, எரிவாயு பொருட்கள் தீப்பற்றினால் அணைக்கும் முறைகள் , தீ விபத்தில் சிக்குபவரை காப்பாற்றும் முறைகள் தீர்த்தடுப்பு உபகரணங்களை பயன்படுத்தும் முறைகள் ஆகியவை பயிற்றுவிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us