தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மண் அள்ளிய இயந்திரம் பறிமுதல்

மண் அள்ளிய இயந்திரம் பறிமுதல்

மண் அள்ளிய இயந்திரம் பறிமுதல்


ADDED : மே 08, 2025 03:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 08, 2025 03:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை: காணப்பாடி மாலப்பட்டி எரபொம்மன்செட்டிக்குளத்தில் முறைகேடாக மண் அள்ளி கொண்டிருந்த இயந்திரத்தை பிடிக்க வடமதுரை போலீசார் சென்றனர்.

அதன் டிரைவர் மாலப்பட்டி பாண்டியன் 38, இயந்திரத்தை விட்டு விட்டு தப்பினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us