sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், டிசம்பர் 25, 2025 ,மார்கழி 10, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

ஆக.,2, 3 ல் மாவட்ட கேரம் போட்டி

/

ஆக.,2, 3 ல் மாவட்ட கேரம் போட்டி

ஆக.,2, 3 ல் மாவட்ட கேரம் போட்டி

ஆக.,2, 3 ல் மாவட்ட கேரம் போட்டி


ADDED : ஜூலை 31, 2025 03:24 AM

Google News

ADDED : ஜூலை 31, 2025 03:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் பள்ளி மாணவர்களுக்கான மாவட்ட கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் ஆக.,2, 3 ல் நடக்கிறது .

திண்டுக்கல் மாவட்ட கேரம் சங்கம், திண்டுக்கல் மதர் தெரசா லயன்ஸ் சங்கம் இணைந்து மாவட்ட அளவிலான கேரம் சாம்பியன்ஷிப் போட்டிகள் அறிவித்துள்ளது. 12, 14, 18 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான இந்தப்போட்டிகள் திண்டுக்கல் புனித மரியன்னை தொடக்கப்பள்ளியில் ஆக.,2, 3 ல் நடக்கிறது. கலந்துகொள்ள விரும்புபவர்கள் பிறப்பு சான்றிதழுடன் பதிவு செய்யவேண்டும். ஒற்றையர் நுழைவுக்கட்டணம் ரூ.150, இரட்டையர் நுழைவுக்கட்டணம் ரூ.300 . காலை 9:30 மணிக்கு போட்டிகள் தொடங்கும் இப்பபோட்டியில் ஆக., 2ல் மாணவர் , ஆக., 3ல் மாணவிகளுக்கும் நடைபெறும். அணிகளை ஆக., 1 இரவு 8:00 மணிக்குள் பதிவு செய்யவேண்டும். விவரங்களுக்கு dindigulcarrom@gmail.com, 97860 61985, 78457 89569 ல் அழைக்கலாம்.






      Dinamalar
      Follow us