ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்

 ஆர்ப்பாட்டம்

ADDED : பிப் 18, 2026 07:09 AM


Google News
திண்டுக்கல்: திண்டுக்கல் சீலப்பாடியில் சாலை, கழிவுநீர் கால்வாய் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை நிறைவேற்றக் கோரி ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பாரதியார் குடியிருப்போர் நலச் சங்க நிர்வாகிகள் முகமது நசுருதீன், செல்லமுத்து தலைமை வகித்தனர்.

உங்கள் மாவட்ட தொகுதிகளின் முழுமையான தேர்தல் தகவல்களை பார்க்க இங்கே கிளிக் செய்யவும்