ADDED : செப் 11, 2025 07:10 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி : பழநி பொந்துபுலியில் சங்கிலி துறை என்பவரின் தோட்ட கிணற்றில் புள்ளிமான் விழுந்தது.
வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க பழநி தீயணைப்பு நிலைய அலுவலர் காளிதாஸ் தலைமையில் வீரர்கள் கிணற்றில் விழுந்த புள்ளி மானை மீட்டனர். கால்நடை மருத்துவர்களால் சிகிச்சை அளித்து வனப்பகுதியில் விட்டனர்.