ADDED : செப் 10, 2025 08:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கள்ளிமந்தையம்; சேலம் மாவட்டம் ஓமலாரை சேர்ந்தவர் காசிநாதன் 19.
கள்ளிமந்தையம் பகுதியில் தங்கி கட்டட வேலை செய்து வந்தார்.
அப்போது மின்சாரம் தாக்கி பலியானார். கள்ளிமந்தையம் போலீசார் விசாரிக்கின்றனர்.