sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 கிரிக்கெட் லீக்; ஆரஞ்ச் அணி வெற்றி

/

 கிரிக்கெட் லீக்; ஆரஞ்ச் அணி வெற்றி

 கிரிக்கெட் லீக்; ஆரஞ்ச் அணி வெற்றி

 கிரிக்கெட் லீக்; ஆரஞ்ச் அணி வெற்றி


ADDED : டிச 31, 2025 06:00 AM

Google News

ADDED : டிச 31, 2025 06:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்திய 16 வயதிற்குட்பட்ட ஸ்ரீமதி கோப்பை ஜூனியர்ஸ் லீக் போட்டியில் ஆரஞ்ச்அணி வென்றது.

இப்போட்டிகள் ஆர்.வி.எஸ்., ஸ்ரீவீ, மைதானங்களில் நடந்த நிலையில் திண்டுக்கல் பிரஸித்தி வித்யோதயா ஏ அணி முதலில் பேட்டிங் செய்து 30 ஓவர்களில் 180/6. கீர்த்திவாசன் 51(நாட்அவுட்), நாட்ராயதருண் 30 ரன் எடுத்தனர். சேசிங் செய்த மெஜஸ்டிக் சிசி அணி 30 ஓவர்களில் 84/7 எடுத்து தோற்றது.

திண்டுக்கல் மன்சூர் யங்ஸ்டர்ஸ் சிசி அணி 19.4 ஓவர்களில் 73க்கு ஆல்அவுட் ஆனது. ஜெயந்த் 3 விக்கெட் எடுத்தார். சேசிங் செய்த வேடசந்துார் ஜாஹிர் கிரிக்கெட் அகாடமி அணி 23 ஓவர்களில் 74/7 எடுத்து வென்றது. தனுஷ் 3 (ஹாட்ரிக்) விக்கெட் எடுத்தார்.

திண்டுக்கல் பிளேபாய்ஸ் சிசி அணி 15.1 ஓவர்களில் 75 க்கு ஆல்அவுட் ஆனது.

நிதர்ஷன் 42 ரன், பிராஜன் 6 விக்கெட் எடுத்தனர். சேசிங் செய்த ஆரஞ்ச் கிரிக்கெட் அகாடமி அணி 11.3 ஓவர்களில் 76/4 எடுத்து வென்றது.திண்டுக்கல் பிரஸித்தி வித்யோதயா பி அணி 30 ஓவர்களில் 101/8. சஞ்சய் 37 ரன் எடுத்தார். சேசிங் செய்த ஆல்ரவுண்டர்ஸ் சிசி அணி 18.4 ஓவர்களில் 102/6 எடுத்து வென்றது.






      Dinamalar
      Follow us