ADDED : அக் 25, 2024 07:32 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வத்தலக்குண்டு: ராமநாயக்கன்பட்டி சேர்ந்த பாலமுருகன் என்பவரது பசு மாடுநேற்று முன்தினம் உயர் மின்னழுத்த ஒயர் அறுந்து விழுந்ததில் மின்சாரம் தாக்கி பலியானது.
வருவாய்த் துறையினர் விசாரித்தனர்.

