
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பழநி : பழநி சிவகிரிபட்டி எம்.ஆர்.டி. நகரை சேர்ந்த சுஜித் பாஷா 25. இவர் தனது வீட்டிலிருந்து பழநி நோக்கி காரில் வந்தார்.
பழநி நகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளி வரும்போது காரின் முன் பக்கம் தீ பற்றி எரிந்தது. உடனடியாக வெளியே வந்த அவர் தீயணைப்பு துறைக்கு தகவல் அளித்தார். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து காரின் முன்பக்கம் உள்ள பயணத்தைத் திறந்து தீயை அணைத்தனர்.

