தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பஸ் ஸ்டாண்ட்மாறியதால் ரயில் பயணிகள் அதிகரிப்பு

பஸ் ஸ்டாண்ட்மாறியதால் ரயில் பயணிகள் அதிகரிப்பு

பஸ் ஸ்டாண்ட்மாறியதால் ரயில் பயணிகள் அதிகரிப்பு


ADDED : ஆக 21, 2025 08:13 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2025 08:13 AM


Follow on Google
அ நிறம் | அளவு

வடமதுரை : திருச்சியில் ஒருங்கிணைந்த வெளியூர் பஸ் ஸ்டாண்ட் நகருக்கு வெளியே 7 கி.மீ., தொலைவில் பஞ்சப்பூருக்கு ஜூலை 16 முதல்இடம் மாறியுள்ளது.

இதை தொடர்ந்து வடமதுரையிருந்து திருச்சி செல்வோர், அங்கிருந்து வந்து இறங்குவோர் என ரயில்களில் பயணிக்கும் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us