sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், மார்ச் 23, 2026 ,பங்குனி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

 பிராமண ஸமாஜம் அறிக்கை

/

 பிராமண ஸமாஜம் அறிக்கை

 பிராமண ஸமாஜம் அறிக்கை

 பிராமண ஸமாஜம் அறிக்கை


ADDED : மார் 22, 2026 06:05 AM

Google News

ADDED : மார் 22, 2026 06:05 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பழநி: தமிழ்நாடு பிராமண ஸமாஜம் பிற அமைப்புகளுக்கு கட்டுப்பட்டது அல்ல என மாநிலத் தலைவர் ஹரிஹரமுத்து அய்யர் தெரிவித்துள்ளார்.

அவரது அறிக்கை : தமிழ்நாடு பிராமண ஸமாஜம் என்பது தமிழ்நாடு சமூக பதிவு சட்டத்தின் கீழ் முறையாக பதிவு செய்யப்பட்ட சுயாதீன சங்கமாகும். இந்த ஸமாஜம் எந்த ஒரு கூட்டமைப்பு, சங்கங்களின் கூட்டணிக்கும் உட்பட்டதல்ல. தமிழ்நாடு பிராமண ஸமாஜத்தின் பெயரில் வெளிவரும் அனைத்து நடவடிக்கைகளும், அறிக்கைகளும், தீர்மானங்களும் இந்த சங்கத்தின் கீழ் மட்டுமே மேற்கொள்ளப்படுகின்றன. ஸமாஜம் எந்த ஒரு பிற அமைப்புகளுடனும் இணைந்தோ , கட்டுப்பாட்டின் கீழோ செயல் படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us