ADDED : டிச 31, 2025 06:08 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கொடைக்கானல்: கொடைக்கானல் அரசு பஸ் கிளைக்கு பல்வேறு நகரிலிருந்து ஏராளமான பஸ்கள் வருகின்றன.
இதில் வரும் டிரைவர் , நடத்துனர்களுக்கு பணி நேரத்தில் அலைபேசி பயன்பாட்டை தவிர்த்தல், விபத்து அபாய பகுதியில் பஸ்சை எச்சரிக்கையாக இயக்குதல், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்தல் என பாதுகாப்பு குறித்து கிளை மேலாளர் ராதாகிருஷ்ணன் பயிற்சி , விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

