ADDED : மார் 06, 2024 05:56 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல், : திண்டுக்கல் முருகபவனம் குப்பை கிடங்கில் வெயில் காரணமாக குப்பை தீப்பற்றி எரிந்தது. அக்கம் பக்கத்தினர் திண்டுக்கல் தீயணைப்புத்துறை,மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறை அதிகாரிகள் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
குப்பை எரிந்ததால் அதிலிருந்து வெளிவந்த கரும்புகையால் அப்பகுதியினர் அவதியடைந்தனர்.
