sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 28, 2025 ,மார்கழி 13, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

திண்டுக்கல்

/

பள்ளத்தில் பாய்ந்த கார்

/

பள்ளத்தில் பாய்ந்த கார்

பள்ளத்தில் பாய்ந்த கார்

பள்ளத்தில் பாய்ந்த கார்


ADDED : மார் 11, 2024 06:34 AM

Google News

ADDED : மார் 11, 2024 06:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

வடமதுரை: கோயம்புத்துார் மாவட்டம் பாப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் மாசாணி மோனிஷா 35.

இவர் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர். தனது தந்தை ஜெயபாலன் 65, தாய் அம்சவேணி 60, குடும்ப நண்பர் ஆண்டனி 33, தனது 2 வயது மகள் ஆகியோருடன் காரில் உடுமலைப்பேட்டை உறவினர் வீட்டுக்கு சென்றார். வடமதுரை நாடுகண்டனுார் பிரிவு பகுதியில் சென்றபோது காரின் பின்பக்க டயர் வெடித்ததால் டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. ஜெயபாலன் காயமடைந்தார். போலீசார் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us