ADDED : ஏப் 23, 2024 06:25 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல் : திண்டுக்கல் தண்டல்காரன்பட்டியை சேர்ந்த கூலித்தொழிலாளி சுகுமார்35.
2023ல் அதே பகுதியை சேர்ந்த 15 வயது பள்ளி சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தார். இதன் வழக்கு திண்டுக்கல் சிறப்பு போக்சோ நீதிமன்றத்தில் நடந்தது. விசாரித்த நீதிபதி கருணாநிதி,குற்றவாளி சுகுமாருக்கு 8 ஆண்டு சிறை, ரூ.3,500 அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.

