ADDED : மார் 24, 2024 05:53 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெய்க்காரப்பட்டி : பழநி நெய்க்காரப்பட்டி அருகே அய்யம்பாளையம் பகுதியில் பறக்கும் படையினர் சோதனைகள் ரூ.ஒரு லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
பழநி - சின்னாகவுண்டன் புதுார் சாலை பகுதியில் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அய்யம்பாளையம் பகுதியைச் சேர்ந்த ராம்குமார் உரிய ஆவணங்கள் இன்றி டூவீலரில் கொண்டு சென்ற ரூ. ஒரு லட்சத்து 43 ஆயிரத்தை பறிமுதல் செய்தனர். பழநி தாசில்தார் சக்திவேலன் மூலம் கருவூலத்தில் ஒப்படைக்கப்பட்டது.

