தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ இருவர் கைது

இருவர் கைது

இருவர் கைது


ADDED : மார் 24, 2024 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 24, 2024 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : வேடசந்துாரை சேர்ந்தவர் சஞ்சய்24.

பாரதிபுரத்தை சேர்ந்தவர் ராகவன்32. இவர்கள் இருவரும் வேடப்பட்டி அருகே கத்தி உள்ளிட்ட பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தனர். தெற்கு போலீசார் விசாரணையில் இருவரும் கொள்ளைக்கு சதித்திட்டம் தீட்டியது தெரிந்தது. அவர்களை கைது செய்து 2 கத்திகளை பறிமுதல் செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us