ADDED : ஜூன் 22, 2026 11:50 PM
அ நிறம் | அளவு
அங்காரக பூஜை
* சோமலிங்க சுவாமி கோயில், கன்னிவாடி, காலை 8:00 மணி.
* மவுனகுரு சுவாமி கோயில், கசவனம்பட்டி, காலை 8:00 மணி.
* சதுர்முக முருகன் கோயில், சின்னாளபட்டி, காலை 7:00 மணி.
நவமி பூஜை
* அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயில், சின்னாளபட்டி, காலை 8:00 மணி.
* கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கன்னிவாடி, மாலை 5:00 மணி.
* கதிர் நரசிங்க பெருமாள் கோயில், கொத்தபுள்ளி, ரெட்டியார்சத்திரம், மாலை 6:00 மணி.
