நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சாணார்பட்டி, : வேலாம்பட்டியில் அப்துல் கலாம் சமூக நல அறக்கட்டளை' சூர்யா பவுண்டேஷன் இணைந்து 100சதவீதம் ஓட்டளிப்பதன் அவசியம், பணம் பெறாமல் ஓட்டளிப்பது குறித்து விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
சூர்யா பவுண்டேஷன் தலைவர் சதாசிவம், சமூக ஆர்வலர்கள் முத்துகிருஷ்ணன், மகாலட்சுமி தொடங்கி வைத்தனர்.

