/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வாராஹி அம்மன் கோயில்களில் பஞ்சமி
/
வாராஹி அம்மன் கோயில்களில் பஞ்சமி
ADDED : மார் 31, 2024 07:14 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம் : -நத்தம் அசோக் நகரில் உள்ள பகவதி அம்மன் கோயில்உள்பிரகாரத்தில் அமைந்துள்ள வராஹிஅம்மன் கோயிலில் தேய்பிறை பஞ்சமி திதியை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது.
சந்தனம், பால், தயிர் போன்ற 16 வகையான பொருட்களால் அபிஷேகம்,சிறப்பு தீபாராதனை நடந்தது. இதன் பின்னர் வராஹி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். இது போல் சாணார்பட்டி கம்பிளியம்பட்டி வரசித்தி வாராஹி அம்மன் கோயிலிலும் சிறப்பு பூஜைகள் நடந்தது.

