/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வரி செலுத்தினால் ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை
/
வரி செலுத்தினால் ஐந்து சதவீதம் ஊக்கத்தொகை
ADDED : ஏப் 25, 2024 04:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல், : திண்டுக்கல் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட 48 வார்டுகளிலும் உள்ள குடியிருப்புகள்,வணிக நிறுவனங்கள்,தொழிற்கூட கட்டடங்களுக்கு 2024-2025 முதலாம் அரையாண்டிற்கான (30.9.2024 வரை )சொத்து வரி தொகைகளை 30.4.2024ற்குள் செலுத்தி வரியில் 5 சதவீதம் ஊக்கத்தொகையை பெற்று பயனடையுமாறு, மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் கேட்டுள்ளார்.

