தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்


ADDED : ஆக 18, 2024 07:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 18, 2024 07:14 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

திண்டுக்கல் : மதுரை, திண்டுக்கல், தேனி மாவட்டங்களிலுள்ள கள்ளர் பள்ளிகளை பள்ளிக் கல்வித் துறையுடன் இணைக்கக் கூடாது.

ஓய்வுப் பெற்ற நீதிபதி சந்துரு அறிக்கையை அரசு புறக்கணிக்க வேண்டும். அரசாணை எண் 40-யை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, அனைத்து கள்ளர் கூட்டமைப்பினர் சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் முன் கருப்புச் சட்டை அணிந்து ஆர்ப்பாட்டம் நடந்தது.

கூட்டமைப்பின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் தலைமை வகித்தார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us