ADDED : ஏப் 26, 2024 12:30 AM
அ நிறம் | அளவு
நெய்க்காரப்பட்டி : பழநி பாலசமுத்திரம்பகுதியில் வசித்து வருபவர் தெய்வேந்திரன் 35.
மனவளர்ச்சி குன்றிய இவரை தாக்கியவர்கள் மீது நடவடிக்கை கோரி பழநி தாலுகா போலீஸ் ஸ்டேஷன் முன்பு தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள், பாதுகாப்பு உரிமைக்கான சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். டி.எஸ்.பி., தனஞ்செயன் பேச்சுவார்த்தை நடத்த கலைந்து சென்றனர்.
