ADDED : ஏப் 19, 2024 12:37 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆயக்குடி:திண்டுக்கல் மாவட்டம் பழநி கணக்கம்பட்டி கோம்பைப்பட்டி ரோட்டிலுள்ள பழனிசாமி சித்தர் கோயிலில் பா.ஜ., மாநில தலைவர் அண்ணாமலை தரிசனம் செய்தார்.
அரை மணி நேரத்திற்கும் மேலாக அவர் தியானம் செய்து தரிசித்தார். அவரை கோயில் நிர்வாகிகள் வரவேற்றனர்.

