தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ டிப்பர் லாரி பறிமுதல்

டிப்பர் லாரி பறிமுதல்

டிப்பர் லாரி பறிமுதல்


ADDED : ஜூன் 21, 2025 01:38 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 21, 2025 01:38 AM


Follow on Google
அ நிறம் | அளவு

தர்மபுரி, தர்மபுரி உள் வட்டத்தில், வருவாய் ஆய்வாளராக பணிபுரிபவர் வெங்கடேசன். கிராவல் மண் கடத்துவதாக இவருக்கு தகவல் கிடைத்தது. அன்னசாகரம் அடுத்த சந்தனுார் கொட்டாய் பகுதியில், வி.ஏ.ஓ., வெங்கடேசன், கிராம உதவியாளர் ரஞ்சித்குமார் ஆகியோருடன், அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தி சோதனை செய்தனர்.

அதில், 4 யூனிட் கிராவல் மண் கடத்தியது தெரியவந்தது. அதனை தொடர்ந்து, டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, டிரைவர் விஜயகுமாரை பிடித்து, போலீசில் ஒப்படைத்தனர். தர்மபுரி டவுன் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us