ADDED : அக் 28, 2024 04:07 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தர்மபுரி: தர்மபுரி டவுன் விருப்பாட்சிபுத்தில், ராகவேந்திரா சுவாமி கோவில் உள்ளது. இதில், நாம சங்கீர்த்தன பாகவத மேளா நேற்று நடந்தது.
இதில், பாகவத சிரோன்மணிகளால் ராதா கல்-யாணம், ருக்மணி கல்யாணம், சீதா கல்யாணம், தட்சிண சம்பிர-தாய பஜனை நேற்று நடந்தது. விழாவில், மங்கல இசை மற்றும் ஆன்மிக சொற்பொழிவு நடந்தன. விழா ஏற்பாடுகளை, சீனி-வாசன் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.

